காற்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் மரணத்தில் நடந்தது என்ன? (காணொலி)
Jaffna
SriLanka
Ducson Piuslas
Footballe
By Chanakyan
தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணம் அதன் உண்மை தன்மை தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
போட்டியின் நிமிர்த்தம் மாலைதீவிற்குச் சென்றிருந்த போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டன நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யார் இந்த டக்சன் பியூஸ்லஸ்? எவ்வாறு தேசிய காற்பந்தாட்ட அணியில் இடம்பிடித்தார்?
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 10 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்