நாட்டில் நடப்பது என்ன! - தமிழ் அரசியல் கட்ச்சிகளின் விசேட பார்வை நாளை
jaffna
tamil political parties
special meeting
srilankan economic crisis
current sitution
By Kanna
நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய ஜனநாயகததிற்காக ஒன்றிணைந்த இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடலொன்று யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இதேவேளை, இந்நிகழ்வானது மாலை 2.30 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
"நாட்டில் நடப்பது என்ன? சமகால பொருளாதார அரசியியல் நெருக்கடி", என்ற தலைப்பில் இந்த ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி