ஜூலை 5 இன் பின்னர் மீண்டும் முடக்கப்படும் நாடு?? சுகாதார அமைச்சு வெளியிட்டதகவல்
Corona
Health
People
Health Minister
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில் சுகாதார ஒழுக்க விதிகள் இன்னும் இறுக்கமாக நடைமுறைப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
இதன்படி எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார ஒழுக்கவிதிகள் அடங்கிய சுற்றுநிரூபத்தைவெளியிடுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி