உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்மொழிவை சீனா நிராகரிப்பு
                    
                who
            
                    
                china
            
                    
                plan
            
                    
                rejected
            
            
        
            
                
                By Vanan
            
            
                
                
            
        
    கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றுவாய் குறித்து இரண்டாம் கட்ட விசாரணைகளை முன்னெடுக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்மொழிவை சீனா நிராகரித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலின் ஆரம்ப கட்ட படிநிலைகள் குறித்த விசாரணைகளுக்கு சீனா மேலதிக ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என ஸ்தாபனத்தின் தலைவர் வைத்தியர் டெட்றோஸ் அதானம் கெப்பிறியேசஸ் கூறியிருந்தார்.
இந்த திட்டமானது அரசியல்மயப்படுத்தப்பட்டது எனவும் அதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சீனாவின் பிரதி சுகாதார அமைச்சர் ஷாங் ஜீஷின் கூறியுள்ளார்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்