உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ஏன் தோற்றது..! ராகுல் ட்ராவிட் அறிக்கை
                                    
                    Rahul Dravid
                
                                                
                    Indian Cricket Team
                
                                                
                    ODI World Cup 2023
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    அவுஸ்திரேலிய அணியுடனான உல கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைய இரண்டு வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமையாததே காரணம் என அணியின் தலைமைப்பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் இந்திய கிரிக்கெட்சபைக்கு அறிக்கை அளித்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள அறிக்கையில்,
இரண்டு வீரர்கள்தான் காரணம்
''இந்திய அணி தொடர்ந்து சிறப்பாகத்தான் செயல்பட்டது. இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ்தான்.

பிட்சும் துடுப்பாட்டவீரர்களுக்கு சாதகமாக
அவர்கள் தலா 10 ஓவர்களை வீசியும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அதிகமுறை, தவறான லைன், லெந்தில் அவர்கள் பந்துவீசியதால்தான் தோல்வியை சந்தித்தோம்.

2ஆவது இனிங்ஸின்போது பிட்சும் துடுப்பாட்டவீரர்களுக்கு சாதகமாக இருந்தது'' என டிராவிட் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்