ரிஷாத் வீட்டு சிறுமிக்கு இரட்டைக்கட்டில் ஏன்? பரிஸ் காவற்துறை மீது அதிர்ச்சி தாக்குதல்
death
child
richard bathiudeen
By Sumithiran
சிறுமி இஷாலினி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் சந்தேக நபராக சேர்த்துக் கொள்ளப்படுவார் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ரிஷாத்தின் மனைவி ,மாமன், மைத்துனன் மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் அனைவரும் அடுத்த மாதம் வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
1ம் ஆண்டு நினைவஞ்சலி