கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் மேலும் அதிகரிக்குமா?
price
rise
egg
chicken meat
By Jaso
நெருங்கிவரும் பண்டிகைகாலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியமையே என அவர் தெரிவித்துள்ளார்.
வரி நீக்கத்தால் முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளதுடன், இந்த நாட்களில் ஒரு முட்டையின் விலை 23.ரூபா 50 சதத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை கோழி இறைச்சியின் விலையை சுமார் 50 ரூபாவினால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரித்தே விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி