இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா..! ஆரம்பானது ‘டீல்’

Indian National Congress Rahul Gandhi India Mamata Banerjee Election
By Sumithiran Jun 04, 2024 12:13 PM GMT
Report

இந்திய தேர்தலில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி இந்தியா கூட்டணி பாரதிய ஜனதாவிற்கு சவால் விடும் வகையில் வாக்குவேட்டையை நடத்தி வருகிறது.

தற்போதைய தகவலின் படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 241 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 35 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், திமுக 21 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணிக்கு

மேலும் பாஜக கூட்டணி மொத்தம் 295 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா..! ஆரம்பானது ‘டீல்’ | Will India Form A Coalition Government

இன்னும் ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணிக்கு 42 தொகுதிகள் மட்டுமே தேவை என்ற நிலையில் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மக்களவை தேர்தல்: தாயை தோற்கடித்த தனயன்

இந்திய மக்களவை தேர்தல்: தாயை தோற்கடித்த தனயன்

சந்திரபாபு நாயுடு உடன் பேச்சு

அதன்படி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடு உடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடைபெற்று நடத்தி வருவதாகவும் இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டு அவர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்தால் ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா..! ஆரம்பானது ‘டீல்’ | Will India Form A Coalition Government

ஆட்டம் காண்கிறதா மோடியின் சாம்ராஜ்ஜியம் : தேர்தல் முடிவுகள் பறைசாற்றுவது என்ன..!

ஆட்டம் காண்கிறதா மோடியின் சாம்ராஜ்ஜியம் : தேர்தல் முடிவுகள் பறைசாற்றுவது என்ன..!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024