விமல் - கம்மன்பிலவை அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்துங்கள்! எழுந்தது புதிய சர்ச்சை
srilanka
mahinda
uthaya gammanpila
podujana peramuna
wimal
By Vasanth
அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பை மீறி அரசியல் கூட்டணி தர்மத்தையும் மதிக்காமல் கருத்துக்களை வெளியிட்டுவரும் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பிலவு ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,