மற்றுமொரு மொட்டு எம்.பியும் ரணிலுடன் இணைந்தார் : நாமலுக்கு ஏற்பட்டுள்ள தலைவலி

Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Election
By Sumithiran Aug 26, 2024 07:35 PM GMT
Report

தவளை போல் கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ள நிலையில் மற்றுமொரு மொட்டுவின் எம்.பியும் ரணிலுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதன்படி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க (Wimalaweera Dissanayake) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) தனது ஆதரவை வழங்கவுள்ளார்.

 ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஆதரவு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு மலர் வீதியில் உள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் சந்தித்து ஆதரவு வழங்குவதாக உறுதியளித்தார்.

மற்றுமொரு மொட்டு எம்.பியும் ரணிலுடன் இணைந்தார் : நாமலுக்கு ஏற்பட்டுள்ள தலைவலி | Wimalaweera Dissanayake Support To Ranil

மகிந்தவிற்கு விசுவாசமான மொட்டு எம்பிக்கள் தொடர்ச்சியாக ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தவளை போல் கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கை: நாமல் சீற்றம்

தவளை போல் கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கை: நாமல் சீற்றம்

அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம்

அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011