கொழும்பில் படையினரால் பெண் சுட்டுக்கொலை
Sri Lanka Police
Colombo
Shooting
Death
By Sumithiran
கொழும்பு தெமட்டகொடையில் பாதுகாப்புப் படையினரால் பெண் ஒருவர் தற்செயலாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தெமட்டகொட, சஹஸ்புர பிரதேசத்தில் போதைப்பொருள் சோதனையின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (13.02.2023) இடம்பெற்றுள்ளடதுடன், இதில் 25 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி