யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அதிரடியாக கைது

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 13, 2024 02:25 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் 10 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை  அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் தலைமையிலான குற்றத்தடுப்பு காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை காவல்துறையினர் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.

யாழ்ப்பாணத்தில் மாமியாரை தாக்கிய மருமகள் கைது : வைரலாகும் காணொளி

யாழ்ப்பாணத்தில் மாமியாரை தாக்கிய மருமகள் கைது : வைரலாகும் காணொளி

கசிப்பு விற்பனை

இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல் கசிப்பினை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அதிரடியாக கைது | Woman Arrested With 10 Bottles Of Liquor In Jaffna

இந்தநிலையில், கசிப்பினை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

அதிகாலையில் வெடித்து சிதறிய கையடக்க தொலைபேசி: மயிரிழையில் தப்பிய நபர்

அதிகாலையில் வெடித்து சிதறிய கையடக்க தொலைபேசி: மயிரிழையில் தப்பிய நபர்

சட்ட நடவடிக்கை

கைது செய்யப்பட்ட பெண்ணையும் , மீட்கப்பட்ட கசிப்பினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அதிரடியாக கைது | Woman Arrested With 10 Bottles Of Liquor In Jaffna

இதேவேளை, குறித்த பெண் ஏற்கனவே கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026