காவல்துறை பரிசோதகர் வருணி போகஹவத்த சேவையிலிருந்து இடைநிறுத்தம்

CID - Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Nov 08, 2026 07:59 AM GMT
Report

கொட்டவில காவல் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் (OIC) கடமையாற்றிய பெண் பிரதம காவல்துறை பரிசோதகர் வருணி போகஹவத்த சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிகாவல்துறை மா அதிபர் சமிக்க விக்ரமசிங்க இந்த இடைநிறுத்தல் உத்தரவைப்  பிறப்பித்துள்ளார்.

மோட்டார் வாகனமொன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான குத்தகை தவணைப் பணத்தைச் செலுத்தியமைக்கான நிதி மூலங்களை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே வருணி போகஹவத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : அநுர அறிவிப்பு

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : அநுர அறிவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

அத்துடன் அவருக்குச் சொந்தமான சொகுசு மோட்டார் வாகனமொன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.

காவல்துறை பரிசோதகர் வருணி போகஹவத்த சேவையிலிருந்து இடைநிறுத்தம் | Woman Chief Inspector Varuni Bogahawatta Suspended

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரால் குறித்த மோட்டார் வாகனத்தின் குத்தகை தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்:துறைமுக நகரில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ரோன்களுக்கான பரிசோதனை

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்:துறைமுக நகரில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ரோன்களுக்கான பரிசோதனை

தனியார் துறை சம்பள உயர்வு விடயங்களில் சாதகமான தீர்மானம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

தனியார் துறை சம்பள உயர்வு விடயங்களில் சாதகமான தீர்மானம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026