தொடர்ந்து இருமியபடியே இருந்த பெண் -மருத்துவமனையில் அனுமதித்தவேளை காத்திருந்த அதிர்ச்சி

Cough China
By Sumithiran Dec 08, 2022 09:43 PM GMT
Report

தொடர்ந்து இருமல் ஏற்பட்டுக் கொண்டே இருந்த பெண் ஒருவருக்கு நான்கு விலா எலும்புகள் முறிந்தது தொடர்பான அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.

சீனாவின் ஷாங்காய் என்னும் பகுதியைச் சேர்ந்த ஹுவாங் என்ற பெண்ணுக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் ஹுவாங் காரமான உணவுகளை அருந்திக் கொண்டிருந்த சமயத்தில் தொடர்ந்து அவர் இருமிக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இருமிக்கொண்டே இருந்த அவருக்கு கடும் அதிர்ச்சி சம்பவம் ஒன்றும் அங்கே அரங்கேறி உள்ளது. ஹுவாங்கின் மார்பு பகுதியில் ஏதோ முறிந்ததை போன்ற சத்தத்தை அவர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அதனை பெரிதாக ஹுவாங் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி

தொடர்ந்து இருமியபடியே இருந்த பெண் -மருத்துவமனையில் அனுமதித்தவேளை காத்திருந்த அதிர்ச்சி | Woman Ribs Fracture While Coughing

ஆனால், தொடர்ந்து தன்னால் பேச முடியாமலும், மூச்சு விடும் போது வலியையும் ஹுவாங் உணர்ந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை ஸ்கான் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. இதற்கு காரணம், ஹுவாங்கின் நான்கு விலா எலும்புகள் முறிந்திருப்பது ஸ்கானில் கண்டுபிடிக்கப்பட்டது தான்.

இதனால், அவரது மார்புப் பகுதியில் கட்டு போட்டு ஒரு மாத காலம் ஓய்வெடுத்தால் மட்டும் தான் குணமடைய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலும்புகள் உடைய காரணம்

தொடர்ந்து இருமியபடியே இருந்த பெண் -மருத்துவமனையில் அனுமதித்தவேளை காத்திருந்த அதிர்ச்சி | Woman Ribs Fracture While Coughing

ஹுவாங் சற்று உடல் மெலிந்து எலும்புகள் வெளியே தெரியும் படி இருப்பதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதன் காரணமாக இருமல் ஏற்பட்டு தாங்காமல் விலா எலும்புகள் உடைந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையாக இருமியதால் பெண்ணின் விலா எலும்புகள் உடைந்தது தொடர்பான தகவல், தற்போது உலக அளவில் பலரது மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026