கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்

Bandaranaike International Airport Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Mar 23, 2025 12:14 PM GMT
Report

கட்டுநாயக்க விமான நிலையத்தில்(BIA) சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(23.03.2025) இடம்பெற்றுள்ளது.

செவனகல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஈழத்து அகதிகள்: வடக்கு ஆளுநரின் உறுதியான தீர்மானம்

இந்தியாவில் உள்ள ஈழத்து அகதிகள்: வடக்கு ஆளுநரின் உறுதியான தீர்மானம்

கைது நடவடிக்கை

குறித்த சந்தேகநபர் சுற்றுலா விசாவில் துபாய் சென்று சிகரெட்டுகளுடன் குவைத் சென்றுள்ளதுடன் பின்னர் அவர் இன்றையதினம் 04.00 மணிக்கு குவைத்திலிருந்து ஜசீரா ஏர்வேஸ் விமானம் J - 9551 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் | Woman Trapped At Katunayake Airport

தனது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 35 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா மதிப்புடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 23,600 "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் அடங்கிய 118 சிகரெட் கார்டூன்கள் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சந்தேகநபர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

அரிசி விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரிசி விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் : சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான தகவல்

களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் : சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024