கடும் பொருளாதார நெருக்கடி - இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆலோசனை
srilanka
advice
world bank
economis crisis
By Sumithiran
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உலக வங்கி ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதன்படி இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பது முக்கிய காரணிகளில் ஒன்று என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூர் வருவாய் வழிகளை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

12ம் ஆண்டு நினைவஞ்சலி