ஏலத்திற்கு வரும் உலகின் மிக அரிதான நீலவைரம்

Geneva Gold World
By Sathangani Apr 18, 2025 08:26 PM GMT
Report

உலகின் மிக அரிதான நீல வைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீலம் (Golconda Blue Diamond) ஏலத்தில் விடப்பட உள்ளது.

இந்த ஏல விற்பனையானது மே 14 அன்று ஜெனீவாவில் (Geneva) நடைபெற உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தூர் மற்றும் பரோடா மகாராஜாக்களால் பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்த, இந்த வைரக்கல் நவீனகால தெலங்கானாவில் உள்ள புகழ் பெற்ற கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.   

அதிர வைக்கும் தங்கத்தின் விலை...! வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

அதிர வைக்கும் தங்கத்தின் விலை...! வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

259 ஆண்டுகால வரலாற்றில்

இது குறித்து கிறிஸ்டியின் சர்வதேச நகைத் தலைவர் ராகுல் கடாகியா, “உன்னத ரத்தினங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சந்தைக்கு வருகின்றன.

ஏலத்திற்கு வரும் உலகின் மிக அரிதான நீலவைரம் | World Rare Gemstone Blue Diamond Set For Auction

அதன் 259 ஆண்டுகால வரலாற்றில், கிறிஸ்டிஸ் உலகின் மிக முக்கியமான கோல்கொண்டா வைரங்களில் சிலவற்றை வழங்கும் பெருமையைப் பெற்றுள்ளது.

அவற்றில் ஆர்ச்டியூக் ஜோசப், பிரின்சி மற்றும் விட்டல்ஸ்பாக் ஆகியவை அடங்கும். அதன் அரச பாரம்பரியம், அசாதாரண நிறம் மற்றும் விதிவிலக்கான அளவு ஆகியவற்றால், 'கோல்கொண்டா நீலம்' உண்மையிலேயே உலகின் அரிதான நீல வைரங்களில் ஒன்றாகும்” எனத் தெரிவித்துள்ளார்.  

இந்த அற்புதமான வைரக்கல் 35-50 மில்லியன் டொலர் விலைக்கு விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது

விசேட கொடுப்பனவு பெற உள்ள ஒரு தரப்பு அரச ஊழியர்கள்

விசேட கொடுப்பனவு பெற உள்ள ஒரு தரப்பு அரச ஊழியர்கள்

கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்