சீன ஜனாதிபதியின் கையொப்பத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வந்த கடிதம்
sri lanka
china
birthday
By Shalini
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 72 வது பிறந்த நாள் தினமாகும். இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதியின் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பியுள்ளார்.
உலகில் நாம் முகங்கொடுக்கும் பெரும் சவால்களை எதிர்கொண்டு, சீனாவும் இலங்கையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வேலை செய்கின்றனர் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
On 20th June, ??President Xi Jinping sent a signed letter to ??President Gotabaya Rajapaksa @GotabayaR wishing him a very happy birthday.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 20, 2021
Xi: In face of major challenges in the world, #China and #SriLanka have been looking out for each other and working closely with each other. pic.twitter.com/agOj4mRohD