கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் ஏற்பட்ட துயரம்

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Railways Department of Railways
By Dhilak Sep 12, 2023 09:57 AM GMT
Report

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தின் கூரையில் ஏறி சென்ற இளைஞன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (12)காலை ஹொரபே தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடருந்து சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இன்று முதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை

இன்று முதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை


மேலதிக விசாரணை

இந்நிலையில், தொடருந்தின் மேலே இருந்து பயணித்து கொண்டிருந்த போது ஹொரபே தொடருந்து நிலையத்தின் கூரையின் மேற்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் ஏற்பட்ட துயரம் | Young Man Who Climbed On The Roof The Train Died

உயிரிழந்தவர் கம்பஹா மொரகொட பிரதேசத்தை சேர்ந்த மொரட்டுவ கைத்தொழில் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்கும் பொறியியல் மாணவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே அணியில் இணையும் வடகொரியா மற்றும் ரஷ்யாவின் ஆயுத விபரம்: பீதியில் மேற்கத்திய நாடுகள்

ஒரே அணியில் இணையும் வடகொரியா மற்றும் ரஷ்யாவின் ஆயுத விபரம்: பீதியில் மேற்கத்திய நாடுகள்

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்



ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி