யாழில் விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடை அணிந்த இளைஞன் கைது

Sri Lanka Police Jaffna Law and Order
By Theepan Jan 17, 2026 07:32 AM GMT
Report

காவல்துறை விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை நேற்று (16) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகரின் மனைவி: வைத்தியசாலையில் அனுமதி!

விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகரின் மனைவி: வைத்தியசாலையில் அனுமதி!

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

கைதான சந்தேக நபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

யாழில் விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடை அணிந்த இளைஞன் கைது | Youth Arrested For Dressed Like Stf Uniform Jaffna

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொங்குதமிழ் நிகழ்வுக்கு ஒன்று திரள்வோம் : யாழ். பல்கலைக்கழகம் அழைப்பு!

பொங்குதமிழ் நிகழ்வுக்கு ஒன்று திரள்வோம் : யாழ். பல்கலைக்கழகம் அழைப்பு!

மதத்தலங்களை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் அநுர பகிரங்கம்

மதத்தலங்களை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் அநுர பகிரங்கம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்