கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Colombo Water Cut Water
By Kathirpriya Oct 21, 2023 09:25 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

கொழும்பின் சில பகுதிகளில்  இன்று (21) மாலை முதல் 15 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று மாலை 5 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை பிடிக்கும் காவல்துறை அதிகாரிக்கு கிடைக்கவுள்ள சன்மானம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை பிடிக்கும் காவல்துறை அதிகாரிக்கு கிடைக்கவுள்ள சன்மானம்

கொழும்பு 11, கொழும்பு 12, கொழும்பு 13, கொழும்பு 14 மற்றும் கொழும்பு15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பத்தல நீர் வழங்கல் மேம்பாட்டு வலுசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய திருத்தப் பணிகளினால் இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது தடவையாகவும் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம்

மூன்றாவது தடவையாகவும் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம்

இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025