நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழாவின் 17ஆம் நாள் : நேரலை
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Sathangani
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகேற்சவம் வெகுசிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவப் பெருவிழா தொடர்ச்சியாக 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இதன்படி இன்று 17ஆம் நாள் உற்சவம் இடம்பெறுகின்றது.
காலைநேர பூஜையில் பெருந்திரளான பக்த அடியார்கள் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
முருகப் பெருமானும் வள்ளி தெய்வானையும் அழகிய மயில் வாகனத்தில் உள்வீதியுலா வருகின்ற அற்புதக் காட்சியை காண முடிகின்றது.
நேரலை ஊடாக நீங்களும் நல்லூர்க் கந்தனை தரிசிக்கலாம்.