ஈரானில் உறைய வைக்கும் தீர்ப்பு..! பெண் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை

Iran Iran-Israel Cold War Iran President Iran-US Conflict
By Thulsi Apr 16, 2026 10:40 AM GMT
Report

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்களையும் மீறி, ஈரான் நீதிமன்றம் இந்த "உறையவைக்கும் தீர்ப்பை" வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பானது போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வளைகுடா செல்லும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திர பயணம்! ஓமானின் திட்டம்

வளைகுடா செல்லும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திர பயணம்! ஓமானின் திட்டம்

முதல் பெண் ஹெம்மாட்டி

ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிட்டா ஹெம்மாட்டி (Bita Hemmati), அவரது கணவர் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உறைய வைக்கும் தீர்ப்பு..! பெண் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை | 1St Woman Among 4 Iranians Sentenced To Death

டிசம்பர் 28, 2025 அன்று வெடித்து, பல வாரங்களாகத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் பெண் ஹெம்மாட்டி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் தெஹ்ரானில் நடந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று, எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதாகவும், பாதுகாப்புப் படையினர் மீது பொருட்களை வீசியதாகவும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும், துணை ராணுவப் படையான பசிஜ் படையைச் சேர்ந்த ஒருவரைக் காயப்படுத்தியதாகவும் அந்த நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முற்றுகையை கைவிட வேண்​டும்: அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்

முற்றுகையை கைவிட வேண்​டும்: அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்

மனித உரிமைகளை மீறும் செயல் 

உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தத் தீர்ப்புக்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன.

ஈரானில் உறைய வைக்கும் தீர்ப்பு..! பெண் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை | 1St Woman Among 4 Iranians Sentenced To Death

இந்தத் தண்டனையானது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என அவை சுட்டிக்காட்டியிருந்தன.

ஏற்கனவே தூக்கிலிடப்பட்ட ஏழு பேரைத் தவிர, ஜனவரி மாதப் போராட்டங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மேலும் குறைந்தது 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், பல நூறு பேர் மீது தூக்கிலிடப்படக்கூடிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்றும் இந்திய மனித உரிமைகள் ஆணையம் (IHR) எச்சரித்துள்ளது.

ஆச்சரியத்தில் உலகம் : சீனாவிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆச்சரியத்தில் உலகம் : சீனாவிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021