2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி! நீதிமன்றில் CID முன்வைத்த பகிரங்க குற்றச்சாட்டு

Dollar to Sri Lankan Rupee CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Dharu Oct 01, 2026 01:20 AM GMT
Report

அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் புதன்கிழமை (30) கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்தனர்.

குறித்த வழக்கு புதன்கிழமை (30) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது புலனாய்வு அதிகாரிகள் மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பில் கண்டறியப்பட்ட 16 டெராபைட் கணினித் தரவுகளைக் கொண்ட வன்வட்டுகள் மேலதிக பரிசீலனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.

ராஜபக்சர்களின் பின்னர் ஒடுக்கப்பட்ட திலீபனின் நினைவேந்தல்! சிறிநேசன் குற்றச்சாட்டு

ராஜபக்சர்களின் பின்னர் ஒடுக்கப்பட்ட திலீபனின் நினைவேந்தல்! சிறிநேசன் குற்றச்சாட்டு

கடன் முகாமைத்துவ திணைக்களம்

மேலும், முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் அமைப்பின் பிரதிகள், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய தொழில்நுட்ப விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்க கடந்த வழக்கு விசாரணையின் போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி! நீதிமன்றில் CID முன்வைத்த பகிரங்க குற்றச்சாட்டு | 2 5 Million Dollar Treasury Fraud Case

மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட நீதிவான், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் களுத்துறையில் கைது!

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் களுத்துறையில் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019