இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி அமெரிக்காவில் 2.9 இலட்சம் பேர் பேரணி

United States of America Israel Israel-Hamas War Washington
By Sathangani Nov 15, 2023 06:08 AM GMT
Report

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில் இந்தப் போரில் 11 ஆயிரம் பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்திருக்கின்றதுடன்  இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணயக் கைதிகளாகப்  பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும்  பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு பிடித்து செல்லப்பட்ட பணயக் கைதிகளை விடுவிக்க கோரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 2.9 இலட்சம் பேர் பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்


நேரலை ஊடாக உரையாற்றினார்

இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் நேரலை காணொளி ஊடாக மக்கள் கூட்டத்தினரிடம் உரையாற்றிய போது ,

இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி அமெரிக்காவில் 2.9 இலட்சம் பேர் பேரணி | 2 9 Lakh Demonstrators In Washington Back Israel

“ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்காக பேரணி நடத்த இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகம் முழுவதும் ஒவ்வொரு யூதரும் பெருமையுடனும் மற்றும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமைக்காக இப்பேரணி நடைபெறுகிறது.” என தெரிவித்தார். 

பட்டுப்பாதை திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு! இலங்கை அரசியல்வாதிகளை குறிவைக்கும் சீனக்கட்சி

பட்டுப்பாதை திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு! இலங்கை அரசியல்வாதிகளை குறிவைக்கும் சீனக்கட்சி


கல்லூரி மாணவர்களும் பங்கேற்பு

இந்தப் பேரணியில், கல்லூரி மாணவ மாணவிகளும் பங்கேற்றனர். அவர்கள் பணயக் கைதிகளுக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்தபடி பேரணியில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி அமெரிக்காவில் 2.9 இலட்சம் பேர் பேரணி | 2 9 Lakh Demonstrators In Washington Back Israel

ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவில் அதிக அளவில் மக்கள் கூடிய நிகழ்வாக இது  காணப்படுவதோடு  இதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கான துறை தெரிவிக்கின்றது.

யூதர்களுக்கு எதிரான போக்கை கண்டிக்கும் வகையிலும் மற்றும் பணயக் கைதிகளை விடுவிக்க கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

100 இற்கும் அதிகமான ஐ. நா அதிகாரிகளை காவு வாங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர்!

100 இற்கும் அதிகமான ஐ. நா அதிகாரிகளை காவு வாங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர்!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026