Lydia 2021 இறுதிப் போட்டியில் இடம்பிடித்த கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்! நீங்களும் வாக்களிக்கலாம்...
By Shalini
2021 Lydia விருது இறுதிப் போட்டியாளர்கள் மூவரில் இலங்கை - கிளிநொச்சியைச் சேர்ந்த அற்புதச்செல்வியும் இடம்பெற்றுள்ளார்.
சுயதொழில்முனைவோருக்கான வருடந்தோரும் வழங்கப்பட்டு வரும் Lydia விருது இவ்வருடம் தனது 30 வருடத்தை பூர்த்தி செய்கின்றது.
அந்த வகையில் இவ்வாண்டுக்கான இறுதி மூன்று போட்டியாளர்களில் ஒருவராக கிளிநொச்சியைச் சேர்ந்த, மீன்பிடி, மீன் வலை சில்லறை விற்பனையாளர் தொழிலை செய்யும் அற்புதச்செல்வி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பினால் வாக்களிக்க முடியும். வாக்களிப்பதற்கான காலம் செப்டம்பர் 15 புதன்கிழமை நள்ளிரவு (பாஸ்டன் நேரம்) வரை திறந்திருக்கும்.
வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்....
1ம் ஆண்டு நினைவஞ்சலி