அட்சய திருதியை: தங்கம் வாங்க முடியாதவர்கள் செய்ய வேண்டியவை

Gold Price in Sri Lanka Gold Akshaya Tritiya
By Sathangani Apr 17, 2026 10:07 AM GMT
Report

அட்சய திருதியை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கும் வருவது தங்கம் வாங்குவதுதான். ஆனால், தங்கம் வாங்கினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பது நியமில்லை.

இந்த நாளில் நாம் செய்யும் சிறிய நற்செயல்களும், எளிமையான வழிபாடுகளும் வற்றாத செல்வத்தைத் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

தங்கம் வாங்க இயலாதவர்கள் கூட, தங்கள் இல்லத்தில் குபேர யோகத்தைப் பெற செய்ய வேண்டிய எளிமையான 'அட்சய பானை' குறித்து இங்கே நோக்கலாம்.

பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!

பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!

தீராத நோய்களும் விரைவில் குணமாகும்

அட்சயம் என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். இந்நாளில் மகாலட்சுமியின் அருளைப் பெற உங்கள் வீட்டில் உள்ள ஒரு பித்தளை அல்லது வெண்கல பானையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அட்சய திருதியை: தங்கம் வாங்க முடியாதவர்கள் செய்ய வேண்டியவை | 2026 Akshaya Tritiya Is The Best Day To Buy Gold

அந்தப் பானையைச் சுத்தப்படுத்தி குங்குமம் இட்டு, அதன் உள்ளே பச்சரிசியை முழுமையாக நிரப்ப வேண்டும். தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள், அந்த அரிசி பானையின் மேல் ஒரு நாணயத்தை அல்லது வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு தங்க நகையை வைத்து அலங்கரிக்கலாம்.

பானையின் கழுத்தில் மஞ்சள் துணி கட்டி, துளசி மற்றும் மலர்களால் அலங்கரித்து நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமி உங்கள் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.

இதேவேளை உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்களுக்கு இந்த நாள் ஒரு வரப்பிரசாதம். ஆலமர இலையில் 'மகா மிருத்யுஞ்ஜய' மந்திரத்தை ஜெபித்து, அந்த இலையை நோயாளியின் தலையணையின் கீழ் வைப்பதன் மூலம் தீராத நோய்களும் விரைவில் குணமாகும் என நம்பப்படுகிறது.

யாழ். மந்திகையில் கோர விபத்து - ஒன்றுடன் ஒன்று மோதிய வாகனங்கள்

யாழ். மந்திகையில் கோர விபத்து - ஒன்றுடன் ஒன்று மோதிய வாகனங்கள்

பானகம் தானம் செய்தல்

அட்சய திருதியை அன்று நாம் பிறருக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு பல மடங்கு புண்ணியமாகத் திரும்பும்.

அட்சய திருதியை: தங்கம் வாங்க முடியாதவர்கள் செய்ய வேண்டியவை | 2026 Akshaya Tritiya Is The Best Day To Buy Gold

அதன்படி, ஏழைகளுக்கு உணவு, குடை மற்றும் நீர்மோர் வழங்குவது மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கையைத் தரும். ஆடை தானம் நோய்களைத் தீர்க்கும்; பழங்களைத் தானம் செய்வதால் உயர் பதவிகள் தேடி வரும்.

கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் அன்று பானகம் தானம் செய்வது விசேஷம். இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது தீராத வறுமையை நீக்கி, குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும்.

புண்ணிய நதிகளில் நீராடி, உங்களால் முடிந்த சிறு உதவியை எளியவர்களுக்குச் செய்வதன் மூலம் இந்த அட்சய திருதியையில் குறைவில்லாத செல்வத்தையும், பேரானந்தத்தையும் பெற்றிடலாம்.

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை மீண்டும் நடைமுறைக்கு

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை மீண்டும் நடைமுறைக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025