யாழ். ஐ.பி.சி கலையகத்தில் நினைவு கூரப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவு தினம்

IBC Tamil Taraki Sivaram
By Independent Writer Apr 28, 2026 12:25 PM GMT
Report

தமிழ்தேசிய ஊடகப்பரப்பில் தனித்துவமான பங்களிப்பைச் செய்தவராகக் கருதப்படும் ஐபிசி தமிழின் ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் ஐ.பி.சி கலையகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு, தராக்கி சிவராமின் ஊடகப் பங்களிப்புகள் மற்றும் தமிழ்தேசிய சிந்தனையில் அவர் வகித்த இடம் குறித்து நினைவுகூர்ந்தனர்.

தமிழர் அரசியல், சமூக மற்றும் மனித உரிமை விடயங்களை துல்லியமாகவும் துணிச்சலுடனும் வெளிப்படுத்திய ஊடகவியலாளராக தராக்கி சிவராம் போற்றப்படுகிறார்.

ஆங்கில ஊடகங்களில் தமிழ்தேசியத்தை கொண்டு சேர்த்த தராகி சிவராமின் நினைவு நாள் இன்று

ஆங்கில ஊடகங்களில் தமிழ்தேசியத்தை கொண்டு சேர்த்த தராகி சிவராமின் நினைவு நாள் இன்று

ஊடகப் பயணம் 

அவரது எழுத்துகளும் பகுப்பாய்வுகளும் இன்றளவும் பலருக்கு வழிகாட்டியாக உள்ளன என உரையாற்றியவர்கள் குறிப்பிட்டனர்.

யாழ். ஐ.பி.சி கலையகத்தில் நினைவு கூரப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் | 21St Anniversary Of Taraki Sivaram S Death

நினைவு நிகழ்வின் ஒரு பகுதியாக மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது வாழ்க்கை மற்றும் பணியைப் பிரதிபலிக்கும் நினைவு உரைகளும் இடம்பெற்றன.

தமிழ்தேசிய ஊடகப்பரப்பில் இன்றுவரை ஈடுசெய்யப்படமுடியாத ஒரவராகவும் அதேநேரம் தமிழர் தேசத்தின் முன்வைத்து எண்ணப்படக்கூடிய ஒருவருமாகிய IBC தமிழின் ஊடகவியலாளர் தராக்கி ஊடக வரலாற்றில் முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளதாகவும், அவரின் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும் எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

மகசீன் சிறையில் மெக்ஸிகோ பலிகள்! சிக்கிய அதிகாரிகள்!

மகசீன் சிறையில் மெக்ஸிகோ பலிகள்! சிக்கிய அதிகாரிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026