கட்டுநாயக்கவில் 22 பிக்குகள் அதிரடி கைது! மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள்

Bandaranaike International Airport Drugs Arrest
By Abi Apr 26, 2026 06:26 AM GMT
Report

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய  போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்ற புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, நேற்று (25.04.2026) இரவு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல்வேறு இனிப்புப் பண்டங்கள் பொதி செய்யப்பட்டிருந்த இரட்டை அடிப்பகுதிகளைக் கொண்ட பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருள் மற்றும் ஹாஷிஷ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு : அமெரிக்க இரகசிய சேவைக்கு நன்றி தெரிவித்த பிரித்தானிய தூதுவர்

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு : அமெரிக்க இரகசிய சேவைக்கு நன்றி தெரிவித்த பிரித்தானிய தூதுவர்

விமானப்பயணச் சீட்டுக்கள்

இதன்படி, ஒவ்வொரு பிக்குகளும் தலா ஐந்து கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருளை தமது பயணப் பொதிகளில் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்கவில் 22 பிக்குகள் அதிரடி கைது! மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் | 22 Buddhist Priests Arrested At Katunayake Airport

மேலும், இந்த குழுவினர் ஏப்ரல் 22 ஆம் திகதி முகவர் ஒருவரால் வழங்கப்பட்ட விமானப்பயணச் சீட்டுக்கள் மூலம் பாங்காக் சென்றிருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சிவில் உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களது கைபேசிகளில் இருந்து ஆதாரங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகக் கருதப்படுவதுடன், பாரிய போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் பதிவாகியுள்ளது.

மத்தள விமான நிலையம் தொடர்பில் அரசின் நடவடிக்கை

மத்தள விமான நிலையம் தொடர்பில் அரசின் நடவடிக்கை

நீதிமன்றத்தில் முன்னிலை

கைதுசெய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைத் தொடரும் இளம் மதகுருமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவில் 22 பிக்குகள் அதிரடி கைது! மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் | 22 Buddhist Priests Arrested At Katunayake Airport

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குற்ற புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.  

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்

நாட்டை வந்தடையும் மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல்

நாட்டை வந்தடையும் மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி