இந்தியாவின் பல பகுதிகளில் பாரிய நிலநடுக்கம்

Delhi Earthquake World
By Shalini Balachandran Jul 10, 2025 08:13 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இந்திய தலைநகர் டெல்லியில் (Delhi) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து அறியப்படுத்தியுள்ளது.

இந்த திடீர் நிலநடுக்கம் இன்று (10) காலை 9.04 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

பால் மா விலை அதிகரிப்பின் எதிரொலி : மற்றொரு விலையும் அதிகரிப்பு

பால் மா விலை அதிகரிப்பின் எதிரொலி : மற்றொரு விலையும் அதிகரிப்பு

நிலநடுக்கம் 

இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கம் தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டுள்ளது.   

அத்தோடு, அரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் | 4 4 Magnitude Earthquake Jolts Delhi Ncr

இந்த திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கான ஆட்சேர்ப்பு: வெளியான தகவல்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கான ஆட்சேர்ப்பு: வெளியான தகவல்

கிழக்கு அரசியலில் உள்நுழைந்த புலனாய்வுத்துறை! ஆதாரங்களாகும் பிள்ளையானின் வாக்குமூலம்

கிழக்கு அரசியலில் உள்நுழைந்த புலனாய்வுத்துறை! ஆதாரங்களாகும் பிள்ளையானின் வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021