பூமியை நோக்கிவரும் நான்கு பெரிய சிறுகோள்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

Astrology NASA Technology
By Shalini Balachandran May 07, 2024 07:32 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பூமியை நோக்கி தற்போது நான்கு சிறுகோள்கள் வருவதாக நாசா(Nasa) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில் நாசா தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்து வருகின்ற நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ''குறித்த கோள்களில் ''Asteroid 2024 JF'' என்ற கோளானது சிறியதாகவும் 26 அடி அளவை கொண்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய உளவாளி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய உளவாளி


பெரிய கோள் 

இது மணிக்கு 42,081 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுடன் இதன் பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 06 அன்று 21:58 UTC மணிக்கு(ஒருங்கிணைந்த யுனிவர்சல் நேரம்) நிகழும்.

பூமியை நோக்கிவரும் நான்கு பெரிய சிறுகோள்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் | 4 Big Asteroids Coming Towards Earth

இரண்டாவது பெரிய கோளாக 2024 HE2 பெயரிடப்பட்டுள்ளதுடன் இது 78 அடி உயரத்தில் சற்றுப் பெரிய சிறுகோளாக காணப்படுகிறது.

மணிக்கு 43,472 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுவதுடன் இது மே ஆறு அன்று 20:16 UTCக்கு கடந்து செல்லும்.

இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வெளியான முக்கிய தகவல்

இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வெளியான முக்கிய தகவல்


அணுகுமுறை

மேலும், பூமியில் இருந்து இதன் தூரம் 1.2 மில்லியன் கிலோமீட்டர் ஆகும் அத்தோடு மூன்றாவதாக ஆஸ்டிராய்டு 2024 HL2 என்ற கோள் பெயரிடப்பட்டுள்ளது.

பூமியை நோக்கிவரும் நான்கு பெரிய சிறுகோள்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் | 4 Big Asteroids Coming Towards Earth

84 அடி அளவு கொண்ட இந்த கோள் மணிக்கு 48,247 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுடன் பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 6 அன்று 08:12 UTCக்கு இருக்கும்.

இது பூமியில் இருந்து 2.9 மில்லியன் கிலோமீட்டர்களுக்குள் கடந்து செல்வதுடன் இறுதியாக அஸ்டெராய்டு 2024 HM2 என்பது இறுதியாக வரும் சிறுகோள் ஆகும்.

எதிர்க்கட்சி தலைவருக்கு அனுர விடுத்த இறுதி அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவருக்கு அனுர விடுத்த இறுதி அறிவிப்பு


சிறுகோள்களின் அளவுகள் 

171 அடி விட்டம் மற்றும் மணிக்கு 90,056 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குறித்த கோளானது மே ஆறு அன்று 14:49 UTC மணிக்கு 6.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அது கடந்து செல்லும்." என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பூமியை நோக்கிவரும் நான்கு பெரிய சிறுகோள்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் | 4 Big Asteroids Coming Towards Earth

இந்த சிறுகோள்களின் அளவுகள் மற்றும் வேகம் அச்சுறுத்தலாகத் தோன்றினாலும் அவற்றின் நெருங்கிய அணுகுமுறைகள் இன்னும் பூமியிலிருந்து ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ளன.

அவைகளில் ஒன்று 4,75,443 கிலோமீட்டர் தொலைவில் வரும் என்று சொல்லப்பட்டிருப்பதுடன் இது சந்திரனுக்கான தூரத்தை விட அதிகம் என நாசா எச்சரித்துள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட்டின் பிரதான அனுசரணையாளராக இந்தியாவின் 'அமுல்' ஒப்பந்தம்

சிறிலங்கா கிரிக்கெட்டின் பிரதான அனுசரணையாளராக இந்தியாவின் 'அமுல்' ஒப்பந்தம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024