கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி
vaccine
corona
sri lanka
china
By Shalini
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி தொகுதி நாளை சனிக்கிழமை (04) கிடைக்கும் என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தூதரகத்தின் தகவலின் படி, ஒரே நாளில் சினோஃபார்ம் வழங்கிய தடுப்பூசிகளின் மிகப்பெரிய தொகுதி இதுவாகும்.
இந்த தடுப்பூசிகள் கிடைத்தவுடன், இலங்கைக்கு வழங்கிய சினோஃபார்ம் தடுப்பூசியின் மொத்த தொகை 22 மில்லியன் அளவுகளாக அதிகரிக்கும் என்றும் அது கூறியது.
Backing the latest expansion of #SriLankan #VaccinationDrive, #Sinopharm has confirmed to deliver four million doses of vaccines to #lka on 4 September. Largest reception on a single day.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) September 2, 2021
Total supply from ?? to ?? will come to 22 million doses, one+ jab each for the island. pic.twitter.com/oPCkcDWSXn