சிறிலங்கா கடற்படையினரால் பல மில்லியன் மதிப்பிலான போதைப் பொருட்கள் மீட்பு!

Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Navy Drugs
By Shadhu Shanker Oct 23, 2023 08:35 PM GMT
Report

சிறிலங்கா கடற்படையினரால் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் மூலமே நேற்று(23) இச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கப்பலில் இருந்து 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சுமார் 212 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் (Crystal Methamphetamine) கைப்பற்றப்பட்டதுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினரால் பல மில்லியன் மதிப்பிலான போதைப் பொருட்கள் மீட்பு! | 4000 Million Drugs Worth Over 05 Suspects Arrested

பங்களாதேஷ் தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

பங்களாதேஷ் தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

விசாரணைக்காக

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் (வயது 26 )மற்றும்( வயது 53) வயதுடைய தெவுந்தர மற்றும் கொட்டேகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 15,160 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான  பெறுமதியுடைய போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுள்ளதாக  இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

ஆப்கானிடம் முதன்முறையாக வீழ்ந்தது பாகிஸ்தான்

ஆப்கானிடம் முதன்முறையாக வீழ்ந்தது பாகிஸ்தான்

GalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025