கிணற்றுக்குள் விழுந்த பூனை: காப்பாற்ற முயன்ற ஐவருக்கு நேர்ந்த கதி

India Maharashtra
By Laksi Apr 10, 2024 10:14 PM GMT
Report

இந்தியாவில் கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்ற முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் பூனை ஒன்று விழுந்துள்ளது.

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன்

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன்

 விஷவாயு தாக்கி மயக்கம்

இதனையடுத்து  பூனையை காப்பாற்ற ஒரு நபர் கிணற்றுக்குள் இறங்கியபோது அவர்  கிணற்றுக்குள் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார்.

கிணற்றுக்குள் விழுந்த பூனை: காப்பாற்ற முயன்ற ஐவருக்கு நேர்ந்த கதி | 5 People Died Trying Save A Cat Fall Into The Well

அவரை மீட்பதற்காக அடுத்தடுத்து 5 பேர் உள்ளே இறங்கியுள்ளனர்.

இதில், 5 பேர் உயிரிழந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டும் கிராமத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கனடாவில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை உள்ள பகுதி எது தெரியுமா...!

கனடாவில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை உள்ள பகுதி எது தெரியுமா...!

 மீட்கும் பணியில் தொய்வு

இந்த சம்பவம் நடைபெற்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிணற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கிணற்றுக்குள் விழுந்த பூனை: காப்பாற்ற முயன்ற ஐவருக்கு நேர்ந்த கதி | 5 People Died Trying Save A Cat Fall Into The Well

அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

மேலும், கிணற்றுக்குள் சேறு அதிகமாக இருந்ததால் சேறு அகற்றும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், நள்ளிரவு வரை மீட்கும் பணிகள் தொடர்ந்தது.   

பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய் : பின்னர் இடம்பெற்ற துயரம்

பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய் : பின்னர் இடம்பெற்ற துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025