ஈரான் வானில் வட்டமிட்டு சிதறவிடும் இஸ்ரேலின் 60 ஜெட் விமானங்கள்

Iran Middle East World Iran-Israel War
By Dilakshan Jun 17, 2025 10:48 PM GMT
Report

சில மணிநேரங்களுக்கு முன்னர் புறப்பட்ட இஸ்ரேலின் 60 போர் விமானங்கள் ஈரானின் மையப் பகுதியில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை குறிவைத்து, மிகப்பெரிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

இந்த தகவலை இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகளின் (IDF) பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலில் அழிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி தாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

ட்ரம்பிடம் பிடிபட்ட அலி கமேனி: ஈரான் ஆகாய கட்டுப்பாடு அமெரிக்கா வசம்!!

ட்ரம்பிடம் பிடிபட்ட அலி கமேனி: ஈரான் ஆகாய கட்டுப்பாடு அமெரிக்கா வசம்!!

பின்வாங்கும் ஈரானிய படைகள்

இதன்போது, அவர் மேலும் தெரிவித்ததாவது, “கடந்த நாட்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் விளைவாக, ஈரானிய படைகள் மேற்குப் பகுதியிலிருந்து ஈரானின் மையப்பகுதிக்கு பின்வாங்கியுள்ளன.

இப்போது அவர்கள் இஸ்பாஹானில் இருந்து ஏவுகணைகள் ஏவ முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்கள் எங்கு சென்றாலும் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து தாக்குவோம்,”என்றார்.

கழுத்துக்கு வந்த கத்தி : ஈரானின் கமேனியை கொல்லாமல் கொல்லும் இஸ்ரேல்

கழுத்துக்கு வந்த கத்தி : ஈரானின் கமேனியை கொல்லாமல் கொல்லும் இஸ்ரேல்

12 இடங்களில் துல்லிய தாக்குதல்

மேலும், இஸ்ரேலின் ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேலிய விமானப்படை 12 இடங்களில் உள்ள ஈரானிய ஏவுகணை களஞ்சியங்கள் மற்றும் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகளை தயாரிக்க எடுத்த முயற்சிகளை காட்டும் காணொளி சாட்சிகளை வெளியிட்டுள்ளது.

அதில், அந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டதும், அதன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்சியும் அடங்கியுள்ளது. மேலும், மற்றொரு காணொளியில் ஈரானின் ஒரு விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

ஈரானில் இடம்பெறவுள்ள முக்கிய தாக்குதல் : திரைமறைவில் காய் நகர்த்தும் இஸ்ரேல்

ஈரானில் இடம்பெறவுள்ள முக்கிய தாக்குதல் : திரைமறைவில் காய் நகர்த்தும் இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023