சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழா

Sri Lanka
By Shalini Balachandran Aug 20, 2025 12:00 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இலங்கை (Sri Lanka) சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக “மன்றம் 75” என்ற நிகழ்வொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வை இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றமானது முன்னெடுக்கவுள்ளது.

மேற்படி நிகழ்வு வரும் 23 ஆம் திகதி மாலை நான்கு மணிக்கு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அடம்பிடிக்கும் ராஜித - அடுத்தடுத்து பிறப்பிக்கப்படும் உத்தரவு

அடம்பிடிக்கும் ராஜித - அடுத்தடுத்து பிறப்பிக்கப்படும் உத்தரவு

சட்டக்கல்லூரி 

இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றமானது தலைநகரில் உள்ள தொன்மையானதும் ஆளுமையானதுமான தமிழ் மன்றங்களில் ஒன்று என்ற பெருமை கொண்டது.

சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழா | 75Th Anniversary Of The Law Students Tamil Forum

1950 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற இவ் மன்றமானது 75 ஆண்டுகளிற்கு முன் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மன்றத்தில் சட்டக் கல்லூரி உள்ளக மாணவர்களும் ஏனைய சட்டக் கற்கை நிறுவனங்களில் கற்று, மாணவர்களாக சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.

மட்டக்களப்பில் கைதான போதைப்பொருள் வியாபாரிகள்

மட்டக்களப்பில் கைதான போதைப்பொருள் வியாபாரிகள்

தமிழ் மன்றம்

இதனடிப்படையில், சட்ட மாணவர் தமிழ் மன்றமானது இன்று (20) தனது அகவை 75 இல் காலடி எடுத்து வைக்கின்ற நிலையில் “மன்றம் 75” எனும் பெயரில் பவள விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழா | 75Th Anniversary Of The Law Students Tamil Forum

இடம்பெறவுள்ள விழாவிற்கு பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி S.துரைராஜா பங்குபற்ற உள்ளதுடன் கௌரவ விருந்தினராக இலங்கை சட்டக்கல்லூரி அதிபர் பிரஷந்த லால் டி அல்விஸ் பங்குபற்றவுள்ளார்.

அத்துடன் அடிப்படை உரிமையின் நிதர்சனத்தை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக்காட்டிய "ஜெய்பீம்" படத்தின் நிஜ கதை நாயகன் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துரு நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

வவுனியாவில் தலைமறைவான மூவரை தேடி காவல்துறை வலைவீச்சு!

வவுனியாவில் தலைமறைவான மூவரை தேடி காவல்துறை வலைவீச்சு!

நிகழ்ச்சிகள்

இவற்றைத் தொடர்ந்து நிகழ்வில் நீதிபதிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள் , சட்டத்தரணிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

விழாவில் கலைமாமணி ஸ்ரீறிமதி.சிவானந்தி ஹரிதர்ஷன், பரத கலாவித்தகர் ஶ்ரீமதி. ஷாலினி வாகீஸ்வரன் மற்றும் கீதாஞ்சலி சுதர்ஷனின் நெறியாள்கையில் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படவுள்ளது.

சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழா | 75Th Anniversary Of The Law Students Tamil Forum

அத்தோடு, இசைக்கலைமணி ஸ்ரீமதி. விஷ்ணுப்ரியா ரட்ணகுமாரின் நெறியாள்கையில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.

குறித்த நிகழ்வில் அணைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹர்த்தாலால் திசை திருப்பப்பட்ட தமிழ் மக்கள்: மாயமான செம்மணி விவகாரம்

ஹர்த்தாலால் திசை திருப்பப்பட்ட தமிழ் மக்கள்: மாயமான செம்மணி விவகாரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி