உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்
education
school
a-l-exam
By Vasanth
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளையதினம் (05) ஆரம்பமாகவுள்ளதாக ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதன்படி - 12 பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இடம்பெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி