உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
கல்விப் பொதுத் தராதர உயர்தர( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரர்கள்
இவர்களில், 281445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி