காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற சந்தேக நபர் கடலில் மூழ்கி பலி

Sri Lanka Police Kalutara Death Drugs
By Abi Apr 18, 2026 11:54 AM GMT
Report

களுத்துறை - பேருவளை பகுதியில் கடற்றொழில் துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட நபரொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (18.04.2026) பேருவளை கடற்றொழில் துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் திறக்கப்பட்ட ஈரானின் ஆறு விமான நிலையங்கள்

மீண்டும் திறக்கப்பட்ட ஈரானின் ஆறு விமான நிலையங்கள்

போதைப்பொருள் கடத்தல் கும்பல்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பேருவளை கடற்றொழில் துறைமுகத்தில் பல நாட்களாக நங்கூரமிட்டிருந்த ஒரு கடற்றொழில் படகை பேருவளை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற சந்தேக நபர் கடலில் மூழ்கி பலி | A Man Involved Drug Trafficking Gang Drown At Sea

இதன்போதே, போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக  சந்தேகிக்கும் நபரொருவர் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக மற்றொரு கடற்றொழில் படகில் ஏறி கடலில் குதித்துள்ளார்.

இந்நிலையில், கடலில் குதித்த நபரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் தேடுதலை தொடங்கிய போதிலும், சந்தேக நபரை காவல்துறையால் பிடிக்க முடியவில்லை.

அதன்பின்னர், கடலில் குதித்த நபரின் சடலம் பேருவளை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் கடலில் மிதந்த நிலையில், கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

அமெரிக்க- ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை: இஸ்லாமாபாத்தில் குவியப்போகும் உலக தலைவர்கள்

அமெரிக்க- ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை: இஸ்லாமாபாத்தில் குவியப்போகும் உலக தலைவர்கள்

கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை பயணி

கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை பயணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

      

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026