மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதி மீது துப்பாக்கிசூடு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Gun Shooting
By Sumithiran Jul 22, 2024 05:34 AM GMT
Report

மித்தெனிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்பொத்தாய - ஜுலம்பிட்டிய வீதியில் நேற்று (21) இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வியாபார நிலையத்தை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் 42 வயதுடைய கணவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு

இருவரும் சிகிச்சைக்காக மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மனைவி எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதி மீது துப்பாக்கிசூடு | A Shooting Attack On Aouple

இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதனை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஜனாதிபதி ரணிலின் ஊழல் மோசடிகள் குறித்து அனுர வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி ரணிலின் ஊழல் மோசடிகள் குறித்து அனுர வெளியிட்ட தகவல்


மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதி மீது துப்பாக்கிசூடு | A Shooting Attack On Aouple

யாழில் இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்! காவல்துறையினரின் அசண்டையீனம்

யாழில் இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்! காவல்துறையினரின் அசண்டையீனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025