அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு : கிளப் வசந்தவின் மனைவி குறித்து வெளியான புதிய தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Jul 21, 2024 06:18 AM GMT
Report

கொழும்பு (Colombo) - அத்துருகிரியவில் (Athurugiriya) அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட வசந்த பெரேராவின் மனைவி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கிளப் வசந்தவின் மனைவி தற்போது பொது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அரச அதிகாரி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அரச அதிகாரி

கிளப் வசந்த சுட்டுக்கொலை 

கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரியவில் வைத்து கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு : கிளப் வசந்தவின் மனைவி குறித்து வெளியான புதிய தகவல் | Athurugiriya Gun Shooting Club Wasantha Dead Spot

இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் 7 சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பல சந்தேகநபர்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கனடாவில் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

கனடாவில் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

காவல்துறையினர் விசாரணை

குறித்த கொலையின் பின்னர் துப்பாக்கிச்சூட்டைநடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்காக விசேட பேருந்து ஒன்றை தயார் செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறையினரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு : கிளப் வசந்தவின் மனைவி குறித்து வெளியான புதிய தகவல் | Athurugiriya Gun Shooting Club Wasantha Dead Spot

இந்த நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் தமது குழுவினருடன் இணைந்து 6 மாத காலத்திற்கு 6 இலட்சம் ரூபாவை செலுத்தி அத்துருகிரிய பிரதேசத்தில் வாடகை வீடொன்றையும் பெற்றுள்ளமை விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருமகனின் தாக்குதலால் மாமனார் ஸ்தலத்தில் பலி!

மருமகனின் தாக்குதலால் மாமனார் ஸ்தலத்தில் பலி!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026