மன்னார் - மதவாச்சியில் வீதிக்கு இறங்கிய காட்டு யானை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Mannar Sri Lanka Elephant
By Sathangani May 22, 2024 05:40 AM GMT
Report

மன்னார் (Mannar)- மதவாச்சி (Medawachchiya) பிரதான வீதி, முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து  பாதிக்கப்பட்டிருந்தது.

இன்று (22) காலை முருங்கன் பன்ணையின் பின் பகுதியூடாக வந்த குறித்த யானை, பண்ணையின் சுற்று வேலியை உடைத்துக் கொண்டு பிரதான வீதிக்கு வந்து சிறிது நேரத்தின் பின்னர் வீதியைக் கடந்தது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த யானை காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை


காட்டு யானையின் நடமாட்டம்

மேலும், கடந்த சில நாட்களாக மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் இரவு பகல் பாராது காட்டு யானையின் திடீர் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மன்னார் - மதவாச்சியில் வீதிக்கு இறங்கிய காட்டு யானை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | A Wild Elephant Came Down To The Road In Mannar

இந்த நிலையில் மக்களை அவதானமாக பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை...! ஆபத்தாக மாறியுள்ள மரங்கள்

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை...! ஆபத்தாக மாறியுள்ள மரங்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



GalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015