கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து தகன சாலைகளையும் பயன்படுத்த தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் நேரில் சென்று ஆய்வு

corona sri lanka death body
By Shalini Aug 09, 2021 12:06 AM GMT
Report

ராகமை போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களது சடலங்களை விரைவாக தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா ஆலோசனை வழங்கியுள்ளார்.

ராகம வைத்தியசாலையில் காணப்படும் உயிரிழந்தவர்களின் சடலங்களை துரிதமாக தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மற்றும் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தாமதமடையாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் ராகம வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அதற்கமைய ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் தனகம் செய்வதற்கு தாமதமாகியுள்ள 26 சடலங்களையும் துரிதமாக மஹர, வத்தளை, பியகம, ஜாஎல, கட்டான மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரசபை மற்றும் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தகனசாலைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் மிகவும் மனிதாபிமானமாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சங்கடப்படுத்தாத வகையிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த பிரதேசங்களின் நகர சபைத் தலைவர் மற்றும் பிரேதசபை தலைவர் இது தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பர்.

அதற்கமைய ராகம வைத்தியசாலையை அண்மித்த மஹர, வத்தளை, ஜாஎல, கட்டான, பியகம, நீர்கொழும்பு ஆகிய நகரசபை மற்றும் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் தகனசாலைகளில் கொவிட் -19 சடலங்களை தனகம் செய்வதற்கும்

தேவைக்கேற்ப கம்பஹா மாவட்டத்திலுள்ள ஏனைய தகன சாலைகளையும் இந்த நடவடிக்கைகளுக்காக உபயோகித்துக் கொள்வதற்குமான ஒருங்கிணைப்புக்களை பிரதேசசபைத் தலைவர் , நகரசபைத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் முன்னெடுப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது. 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026