கார்பந்தயம் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் கலக்கும் நடிகர் அஜித் : வைரலாகும் காணொளி
வெளிநாட்டில் கார் பந்தயத்தில் பங்கேற்று வந்த நடிகர் அஜித், தமிழக சட்டசபை தேர்தலில் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சென்னை திரும்பினார்.
இதன்பின் திருமண நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்களை மனைவி, மகன், மகளுடன் கொண்டாடிய காணொளிசமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், நடிகர் அஜித், கிரிக்கெட் விளையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில், விக்கெட் காப்பாளர், துடுப்பாட்டம் என அஜித் கிரிக்கெட் விளையாடுகிறார்.
காணொளியை இணையத்தில் வைரலாக்கி வரும் ரசிகர்கள்
இதன்மூலம் நடிகர் அஜித் தான் பந்தய வீரர் மட்டுமல்ல கிரிக்கெட் வீரரும் கூட என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். காணொளியை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Batting ✅ Bowling ✅ Keeping ✅
— சினிமா விகடன் (@CinemaVikatan) May 23, 2026
All-rounder on screen. All-rounder on the turf. 🔥#AjithKumar #AK #Cricket #VikatanReels #CinemaVikatan pic.twitter.com/aoZQM5uIFS
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |