மாவீரர்களுக்கு அஞ்சலி : நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு
Vijay
Twitter
India
By Shalini Balachandran
தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் அதனை பொருட்படுத்தாது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான பதிவொன்றை நடிகரும் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் (Vijay) பதிவிட்டுள்ளார்.
மாவீரர்களுக்கு அஞ்சலி
குறித்த பதிவை சற்றுமுன்னர் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மாவீரம் போற்றுதும்
— TVK Vijay (@tvkvijayhq) November 27, 2024
மாவீரம் போற்றுதும்
மேற்படி பதிவில், “மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்… 13 மணி நேரம் முன்
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி