இலங்கைக்கு கிடைக்கவுள்ள100 மில்லியன் டொலர் கடனுதவி

Sri Lanka Asian Development Bank Economy of Sri Lanka Dollars
By Sathangani Mar 18, 2024 08:16 AM GMT
Report

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இது இந்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடனில், ஏற்றுமதி, சுற்றுலா, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் "குறைவான" சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  50 மில்லியன் டொலர் கடன் வழங்கப்படவுள்ளது.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்

பொருளாதாரத் துறைக்கு பங்களிப்பு

"சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களிப்பை வழங்குகின்றன மற்றும் மக்கள் தொகையில் 45 சதவீதமானோர் வேலை செய்கின்றனர்" என ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட  நிதித்துறை நிபுணர் மனோஹரி குணவர்தன ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள100 மில்லியன் டொலர் கடனுதவி | Adb Approves Us 100Mn Sri Lanka Sme Loan

எனவே, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு, பொருளாதாரத் துறைக்கு பங்களிப்பை நிலைநிறுத்தவும் வளர்க்கவும் தேவையான ஆதரவை வழங்குவது முக்கியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய பங்குனித் திங்கள் உத்தர உற்சவம்

யாழ்.மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய பங்குனித் திங்கள் உத்தர உற்சவம்

500,000 டொலர் கடன்

இந்தத் திட்டம் செயற்பாட்டு மூலதனத்தை வழங்குவதோடு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி அணுகலை மேம்படுத்தி, செயற்பாடுகளை விரிவுபடுத்தவும், மாறிவரும் சூழலுக்குத் தயாராகவும் உதவும்.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள100 மில்லியன் டொலர் கடனுதவி | Adb Approves Us 100Mn Sri Lanka Sme Loan

பெண்கள் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உத்தரவாத மானியங்களை ஈடுகட்ட 500,000 டொலர் கடன் வசதி இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.

பெண்களின் நிதி அணுகலை மேம்படுத்தும் நோக்கில் பால்நிலை இடைவெளி மதிப்பீடு நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

பொலித்தீன் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு பணம்! நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

பொலித்தீன் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு பணம்! நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026