இலங்கை தூதுவர் வேலுப்பிள்ளை கனநாதனை அழைக்கும் லைபீரியா!

Sri Lanka Sri Lankan Peoples Africa Kenya World
By Dilakshan Sep 28, 2023 11:35 AM GMT
Report

ஆபிரிக்க நாடான லைபீரியாவில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் கென்யாவிற்கான இலங்கைத் தூதுவர் வேலுப்பிள்ளை கனநாதனுக்கு லைபீரியா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அவர் கடந்த காலங்களில், கென்யா, நைஜீரியா, சியரா லியோன் மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் தேர்தல் பார்வையாளராக கடமையாற்றியுள்ளார்.

அத்தோடு தேர்தல் பார்வையாளராக இலங்கை தூதுவர் கனநாதனின் திறமையை நாடிய ஐந்தாவது ஆபிரிக்க நாடு லைபீரியாவாகும்.

கனடா சபாநயகர் பதவி விலகினார்

கனடா சபாநயகர் பதவி விலகினார்


நாடாளுமன்ற தேர்தல்கள் 

மேலும், ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் மக்களின் குரல் ஒலிக்கப்படுவதை உறுதி செய்வதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும், பிராந்தியத்தில் நம்பகமான ஆளுமையான அவரது நற்பெயருக்காகவும் இலங்கையின் தூதுவர் கனநாதனுக்கு லைபீரிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை தூதுவர் வேலுப்பிள்ளை கனநாதனை அழைக்கும் லைபீரியா! | Africa Liberia Election Velupillai Kanaganathan

இந்நிலையில் லைபீரியாவில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நுவரெலியா செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

நுவரெலியா செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023