கூகுளிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகும் புதிய தேடல் பொறி!

Chat GPT Open AI Technology
By Aadhithya Jul 27, 2024 08:58 PM GMT
Report

இணைய தேடலை புரட்டிப் போடக் கூடிய புதிய தேடல் பொறி ஒன்றை "OpenAI" நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அந்தவகையில், இந்த தேடல் பொறிக்கு “SearchGPT” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், “SearchGPT” செயற்கை நுண்ணறிவின் மூலம் (AI) நமது இணைய தேடல் அனுபவத்தை முற்றிலும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோயை அழிக்கும் பக்டீரியாக்கள்: ஆய்வில் வெளியான தகவல்!

புற்றுநோயை அழிக்கும் பக்டீரியாக்கள்: ஆய்வில் வெளியான தகவல்!

நேரடி பதில்

குறிப்பாக, ஒரு கேள்வி கேட்ட பிறகு, அதற்கான பதில்களை Search GPT தருவதுடன் குறித்த பதில் எங்கிருந்து வருகிறது என்பதை தெளிவாகக் கூறுவதன் மூலம் நாம் பெறும் தகவல்களின் நம்பகத்தன்மையையும் உறுதி செய்கிறது.

கூகுளிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகும் புதிய தேடல் பொறி! | Ai Powered Searchgpt Launches

அதன்படி, “SearchGPT”இன் இந்த புதிய அம்சங்கள், இணைய தேடல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், கூகுள் (Google), பிங்க் (Ping) போன்ற பாரம்பரிய தேடுபொறிகள், ''SearchGPT"இன் இந்த சவாலுக்கு எப்படி பதிலளிக்கும் என்பதை பொறுத்தே வருகின்ற காலத்தில் எந்த தேடுபொறி அதிகம் பயன்படுத்தப்படும் என்பது தீர்மானிக்கப்படும். 

சந்தைக்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு!

சந்தைக்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு!

ஏஐ தொழிநுட்பம் : இணையத்தை கலக்கும் எலோன் மஸ்க் பகிர்ந்த காணொளி

ஏஐ தொழிநுட்பம் : இணையத்தை கலக்கும் எலோன் மஸ்க் பகிர்ந்த காணொளி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025