நாடு முழுவதும் இறைச்சி போக்குவரத்துக்கு அனுமதி
Sri Lanka
President of Sri lanka
By Dharu
நாடளாவிய ரீதியில் இறைச்சியை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வடகிழக்கு பிரதேசங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் பெருமளவில் இறந்தன.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொற்றுநோய் காரணமாக விலங்குகள் இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடும் குளிர்
அன்றைய நாட்களில் நிலவிய கடும் குளிர் காலநிலையே காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்