இன்றிரவு கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அமெரிக்க உயர் மட்டகுழு
Bandaranaike International Airport
Sri Lanka
United States of America
By Jaso
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (14ம் திகதி) இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சுமார் 03 நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இன்று (14) பிற்பகல் முதல் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தரையிறங்கிய விமானம்

இந்த இராஜதந்திரிகளை ஏற்றிச் சென்ற Boeing C-17 A Globemaster-¡¡¡ ரக விமானங்களை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்தடைய அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மரண அறிவித்தல்